திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாச்சிப்பட்டு கிராமத்தில்  12 .01.2020 அன்று நாம் தமிழர் கட்சி உறவுகளால் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

கொடியேற்றுதல் நிகழ்வு:செய்யாறு சட்டமன்ற தொகுதி

3.12.2019 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்மட்டை முருகன்கோயில் எதிரில் கட்சியின் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா:ஆரணி தொகுதி

ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியில் தலைவரின்  பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது...

மாவீரர் நினைவு கொடி கம்பம்‌:கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 26.11.2019 அன்று கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி மேக்களூர் கிராமத்தில் மாவீரர் நினைவு கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.

தலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: செங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: செங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: ஆரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: ஆரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கீழ்பென்னாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கீழ்பென்னாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கலசப்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கலசப்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
Exit mobile version