திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- வந்தவாசி தொகுதி

வந்தவாசி தொகுதிக்குட்பட்ட ஆவணவாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 02/08/2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டது.

EIA-20 வை,புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

03/08/2020 கீழ்பென்னாத்தூர் தொகுதி ,கீழ்பென்னாத்தூர் நகரத்தில் EIA-20 வையும்,புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. 

துண்டறிக்கை பரப்புரை – ஆரணி தொகுதி

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மொழுகம்பூண்டி ஊராட்சியில் துண்டறிக்கை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது 

சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு வரைவு 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்தி போராட்டம்- ஆரணி தொகுதி

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு வரைவு 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியில் இணைந்த புதிய உறவுகள்- திருவண்ணாமலை தொகுதி

24/7/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இராதாபுரம் ஊராட்சியில் புதிதாக 60 க்கும் மேற்பட்டஉறுப்பினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதுமற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைளை பற்றி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

27/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – கீழப்பென்னாத்தூர் தொகுதி

25/07/2020 அன்று கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜமீன் கூடலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. 

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

24/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் ஜமீன்கூடலூர் ஊராட்சியில் பள்ளி மற்றும் ஏரிக்கரை மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி – புதிதாக உறவுகள் இணையும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி சார்பாக தெள்ளார் ஒன்றியத்திலுள்ள கூடலூர் கிராமத்தில் புதிய 11 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.  

வந்தவாசி தொகுதி – புதியதாக உறவுகள் இணையும் நிகழ்வு

வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள மஞ்சனூர் கிராமத்தில் 25 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.
Exit mobile version