போளூர் சட்டமன்ற தொகுதி -புகழ்வணக்க நிகழ்வு
திருவண்ணாமலை போளூர் சட்டமன்ற தொகுதி சேத்பட் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா காமராசருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
வந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள கூனம்பாடி கிராமத்தில் பொருளாளர் சபரிநாதன், பேராசிரியர் பாலாஜி அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்கப்பட்டது.
வந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று தெள்ளாரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா
வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளார் ஒன்றியம் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
கலசப்பாக்கம் தொகுதி – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு
கலசப்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு படவேடு ஊராட்சியில் உள்ள வாழியூர் கிராமத்தில் நடைபெற்றது

கலசப்பாக்கம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
போளூர் (வடக்கு)ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்.இந்நிகழ்வில் போளூர் ஒன்றியத்தின் கட்டமைப்பை உருவாக்குதல், பொறுப்பாளர்களை நியமித்தல் ஆகியவை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலசப்பாக்கம் தொகுதி-தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
கலசப்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
கலசப்பாக்கம் தொகுதி- பனை விதை நடும் திருவிழா
கலசப்பாக்கம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலின் படி, அல்லியந்தல் ஊராட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அல்லியந்தல் ஏரி கரையோரம் 1000 பனை விதைகள் நடப்பட்டது