திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

கலசப்பாக்கம் தொகுதி -வீரப்பனார் நினைவு தினம் மரக்கன்றுகள் நடுதல் கலந்தாய்வு கூட்டம்

கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக  வீரப்பனார் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்  புதுப்பாளையம் பேரூராட்சியில் நடப்பட்டது

கலசப்பாக்கம் தொகுதி -எல்லைக் காவலன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

கலசப்பாக்கம் தொகுதியின் சார்பாக, புதுப்பாளையம் பேரூராட்சியில் எல்லைக் காவலன் வீரப்பனார் நினைவு தினத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கலசப்பாக்கம் தொகுதி -குறுங்காடு அமைக்கும் பணி

கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக புதுப்பாளையம் ஒன்றியம் (கிழக்கு) கீழ்படூர் கிராமத்தில் புத்தேரியில், குறுங்காடு அமைக்கும் பணியில் மரக்கன்றுகள் நடைபெற்றது.

ஆரணி சட்டமன்ற தொகுதி -மாவீரன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் மாவீரன் வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

ஆரணி சட்டமன்ற தொகுதி – அலுவலக திறப்பு விழா

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா 18.10.2020 அன்று  நடைபெற்றது

செங்கம் தொகுதி – அலுவலக திறப்பு விழா

11.10.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  செங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

கலசபாக்கம் தொகுதி-பனை விதை நடுவிழா

கலசபாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றிய (கிழக்கு),சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்படூர் மற்றும் மேல்படூர் கிராமங்களில் உள்ள புத்தேரி ஏரி கரையோரங்களில் பனை விதைகள் நடப்பட்டது...

ஆரணி சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல், துண்டறிக்கை பரப்புரை

11.10.2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ணமங்கலம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெரு வீதிகளில் கபசுர குடிநீர் வழங்கி, துண்டறிக்கை பரப்புரைமேற்கொள்ளப்பட்டது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி, -உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோணலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி- ஆட்சி வரைவு துண்டுபிரசுரங்கள் தரும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் வீடுவீடாக சென்று நமது ஆட்சிவரைவினை தோழர் பரசுராமனும், சூரியா அவர்களும் சேர்க்கும் நிகழ்வு.  
Exit mobile version