திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

ஆரணி சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் 6-12-2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு  ஆரணி நகரம் சூரியனும் அருகாமையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...

திருவண்ணாமலை தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க  நிகழ்வு

6/12/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு புகழ்வணக்க  நிகழ்வு நடைபெற்றது

கீழ்பென்னாத்தூர் தொகுதி -மாவீரர் தினம் -வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது, மற்றும் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்  

கீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட கருங்காலிகுப்பம் என்ற பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி-தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா கீழ்பென்னாத்தூர் தொகுதி, நாயுடுமங்கலம் கிராமத்தில் தொகுதி சார்பாக 26/11/2020 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை தொகுதி – தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை தொகுதி கீழ்பெண்ணாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோணலூர் கிராமத்தில் 26/11/2020 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக போராட்டம்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதி, திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 19/12/2020 அன்று வெறையூரில் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,போராட்டம் செய்த உறவுகள் கைது செய்யப்பட்டு...

ஆரணி சட்டமன்ற தொகுதி -வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவருக்கு  கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

17.11.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல் கரிப்பூர் கிராமத்தில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

செங்கம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

16.11.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வின்னவனூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
Exit mobile version