திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி, வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தாழம்பள்ளம் ஆகிய பகுதிகளில் வந்தவாசி வடக்கு ஒன்றிய உறவுகளால் அன்று (05-06-221) பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. வி.அஜித்குமார்:9952328849 தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்  

செய்யாறு தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு செய்யாறு சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

செங்கம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செங்கம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன் தலைமையில் கபசுர நீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது  

செங்கம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14,04,2021 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருஉருவ...

திருவண்ணாமலை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டதுக்குட்பட்ட #திருவண்ணாமலை #கீழ்ப்பென்னாத்துர் #செங்கம் #கலசப்பாக்கம் #போளூர் #ஆரணி #வந்தவாசி #செய்யாறு ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில்...

கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி வேட்பாளர் இரா_ரமேஷ்பாபு அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=CAgvUzLDAgA

கலசபாக்கம் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கலசபாக்கம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

ஆரணி தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

  வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆரணி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

செங்கம் சட்டமன்றத் தொகுதி – தமிழ்த் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சீ வெண்ணிலா அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை...

போளூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

முதல் கட்டமாக போளூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் தானியங்கி வாடகைக்கு உறுதிசெய்யப்பட்டது
Exit mobile version