திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

போளூர் தொகுதி கையூட்டு லஞ்ச ஒழிப்புத் பயிற்சி வகுப்பு

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் மதிப்புக்குரிய அண்ணன் அருண் ஏழுமலை தலைமையில் கையூட்டு லஞ்ச ஒழிப்புத் பாசறை சார்பாக சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் சிறப்பு...

ஆரணி தொகுதி அக்கா செங்கொடி வீர வணக்க நிகழ்வு

ஆரணி சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று நடைபெற்ற புதிய அலுவலக திறப்பு நிகழ்வில் போளூர் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சார்பாக அக்கா செங்கொடி அவர்களுக்கு வீர வணக்கம் செல்லுத்தப்பட்டது நரேஷ் குமார் ஜெயகிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பப்...

வந்தவாசி தொகுதி பனை விதை நடும் விழா

வந்தவாசி தொகுதி பனை விதை நடுவிழா சலுகை கிராமத்தில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை சலுகை கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரையின் மீது நமது உறவுகள் நட்டனர் முன்னெடுத்தவர்: செ.பரமானந்தம் . தொகுதி பொறுப்பாளர்கள்:- 1)சதாசிவம்(வந்தவாசி தொகுதி செயலாளர்) 2)...

போளூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக ‌பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலதாங்கள் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது

போளூர் சட்டமன்றத் தொகுதி – கடல் தீபன் புகழ் வணக்க நிகழ்வு

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சேத்துப்பட்டு நகரத்தில் நாம் தமிழர் கட்சியின்‌ மாநில ஒருகிணைப்பாளரான கடல் தீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

போளூர் தொகுதி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

கர்ம வீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வை முன்னிட்டு போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

போளுர் தொகுதி – அன்னதானம் வழங்குதல்

போளுர் சட்டமன்றத் தொகுதியில் ஆடி மாதத்தை முன்னிட்டு காவடி திருவிழா மற்றும் அன்னதானம் வழங்குதல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்  வீரத்தமிழர் முன்னணி சார்பாக நடைபெற்றது  

போளூர் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  சேத்துப்பட்டு நகரத்தில் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது

ஆரணி – போளூர்தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்

80-08-2021 ‌அன்று  எரிபொருள்,எரிவாயு உருளை விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் ( ஆரணி மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதி) சார்பாக...

போளூர் தொகுதி அண்ணன் கடல் தீபன் வீரவணக்க நிகழ்வு

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சேத்துப்பட்டு நகரத்தில் நாம் தமிழர் கட்சியின்‌ மாநில ஒருகிணைப்பாளரான அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது இதில் சேத்துப்பட்டு நகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...
Exit mobile version