மரக்கன்றுகள் நடும் விழா – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தில் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வழதலகுணம் ஊராட்சி சார்பில் 120 மரக்கன்றுகள் நடப்பட்டன

EIA-20 வை,புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

03/08/2020 கீழ்பென்னாத்தூர் தொகுதி ,கீழ்பென்னாத்தூர் நகரத்தில் EIA-20 வையும்,புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. 

அப்துல் கலாம் புகழ்வணக்க நிகழ்வு- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

27/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – கீழப்பென்னாத்தூர் தொகுதி

25/07/2020 அன்று கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜமீன் கூடலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. 

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

24/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் ஜமீன்கூடலூர் ஊராட்சியில் பள்ளி மற்றும் ஏரிக்கரை மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

18/05/2020 அன்று #கீழ்பென்னாத்தூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நடைபெற்றது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

17/05/2020 அன்று #கீழ்பென்னாத்தூர்_தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் கொண்டம் பகுதியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் நமது ஈழ உறவுகளுக்கும் மற்றும் பிற பகுதிகளுக்கும் மொத்தமாக 130 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 

உறுப்பினர் சேர்க்கை முகாம் -கீழ்பென்னாத்தூர் தொகுதி

கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்  01/03/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மேக்களூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

மாவீரர் நினைவு கொடி கம்பம்‌:கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 26.11.2019 அன்று கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி மேக்களூர் கிராமத்தில் மாவீரர் நினைவு கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 06-08-2019 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் செல்லாங்குப்பம் கிராமத்தில் ஐயா காமராசர் அவர்களின் நினைவு கொடி கம்பத்தில் புலி கொடி ஏற்றி...