கீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் 27/12/20 அன்று வேளாண் மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி – ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ,கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் வேடநத்தம் ஊராட்சியில் ஐயா கக்கன் அவர்களுக்கு 23/12/20 அன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

கீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு

கீழ்பென்னாத்தூர் தொகுதி கட்சி அலுவலகத்தில் 06/12/20 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது அதன் ஊடாக கீழ்பென்னாத்தூர் தொகுதி,கீழ்பென்னாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கார்ணாம்பூண்டி  கிராமத்தில் 06/12/20  அன்று காமராசர் நினைவு...

கீழ்பென்னாத்தூர் தொகுதி -மாவீரர் தினம் -வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது, மற்றும் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்  

கீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட கருங்காலிகுப்பம் என்ற பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி-தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா கீழ்பென்னாத்தூர் தொகுதி, நாயுடுமங்கலம் கிராமத்தில் தொகுதி சார்பாக 26/11/2020 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை தொகுதி – தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை தொகுதி கீழ்பெண்ணாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோணலூர் கிராமத்தில் 26/11/2020 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக போராட்டம்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதி, திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 19/12/2020 அன்று வெறையூரில் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,போராட்டம் செய்த உறவுகள் கைது செய்யப்பட்டு...

கீழ்பென்னாத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கார்ணாம்பூண்டி கிராமத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் – வள்ளலார் புகழ் வணக்கம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு 5.10.2020 திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது இதில்...