செங்கம்

Chengam செங்கம்

செங்கம் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்

செங்கம் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் மாத வரவு செலவு கணக்கு முடிப்புப் பற்றியும் மே 18- ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் இன எழுச்சி மாநாடு பற்றியும் மற்றும்...

செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்

செங்கம் தொகுதி சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் பரந்தூரில்(காஞ்சிபுரம்) விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கண்டிக்கும் விதமாக கலந்தாய்வு நடைபெற்றது.

செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வு கூட்டம்

செங்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வில் கட்சியின் வளர்ச்சிக் குறித்து தொகுதி உறவுகளுடன் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

செங்கம் தொகுதி வீரக்கலைப் பயிற்சி வகுப்பு

செங்கம் தொகுதி வீரக்கலை பாசறை செயலாளர் மணிகண்டன் அவர்களால் வேடங்குப்பம் மக்களுக்கு தமிழர் வீரக்கலைகள் பயிற்சியளிக்கப்படட்து. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை (செங்கம் தொகுதி) தொ.எண்: 6381906863

செங்கம் தொகுதி திருவள்ளுவர் நாள் விழா

செங்கம் தொகுதி வளையாம்பட்டு கிராமத்தில் திருவள்ளுவர் நாளை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணை செயலாளர் தொ.எண்:6381906863

செங்கம் தொகுதி கொடிகம்பம் நடும் விழா

செங்கம் தொகுதி மலமஞ்சனூர் ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சங்கர் தலைமையில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழமுது அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணை செயலாளர் தொ.எண்:6381906863

செங்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா

செங்கம் தொகுதி கட்டமடுவு ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் அன்பரசன் தலைமையில் தொகுதி செயலாளர் சங்கர் அவர்களால் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர்(செங்கம் தொகுதி) தொ.எண்:6381906863

செங்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா

மேல்பள்ளிப்பட்டு பேருந்துநிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி செங்கம் தொகுதி தலைவர் வெங்கடேசன் அவர்களால் சிறப்பாக ஏற்றப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி) தொ.எண்:6381906863

செங்கம் தொகுதி கொடியேற்று விழா

செங்கம் தொகுதி சார்பாக 17.01.2023 அன்று சத்யா நகர் புளியம்பட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் செங்கம் தொகுதி துணை தலைவரால் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச்செயலாளர் தொ.எண்: 6381906863

செங்கம் தொகுதி பீமரப்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம்

05.10.2022 அன்று செங்கம் தொகுதி தண்டராம்பட்டு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பீமரப்பட்டி கிராமத்தில் கிளை பொறுப்பாளர் குமரேசன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் புரட்சிகர...
Exit mobile version