பாளையங்கோட்டை தொகுதி – தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டம்

பாளை தொகுதி சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா மாநில ஒருகிணைப்பாளர் அண்ணன் சிவகுமார் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. உறவுகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்து விழாவை சிறப்பித்தனர்

பாளையங்கோட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 03-01-2021 ஞாயிறன்று மாதாந்திர கலந்தாய்வு மாவட்ட தலைவர் திரு.இராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.இதில் பாளை தொகுதி,பகுதி,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்

பாளையங்கோட்டை தொகுதி – பெரும்பாட்டி வேலு நாச்சியார் வீரவணக்க

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 03-01-2021 ஞாயிறன்று நம் பெரும் பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி,பகுதி,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை – ஐயா.நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான (30-12-2020) அன்று மலர்வணக்க...

பாளையங்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 27/12/2020 ஞாயிற்றுகிழமை அன்று தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

பாளையங்கோட்டை – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 13-12-2020 ஞாயிறன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் கட்சி உறுப்பினர் முருகன் அவர்கள் கடையில் வைத்து நடைப்பெற்றது.

பாளையங்கோட்டை தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமண்றதொகுதி சார்பாக 26-11-2020அன்று தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களது 66வது பிறந்தநாளை முன்னிட்டு பாளை அரசு மருத்துவமனையில் குருதி கொடை நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்றது.

பாளையங்கோட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி பாளை பகுதி சார்பாக *கலந்தாய்வு* ( 24-11-2020) அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது..

பாளையங்கோட்டை தொகுதி – ஈகை பேரொளி லெப்டினன்ட் கேணல் திலீபன் வீரவணக்க நிகழ்வு

தன் இன மக்களுக்காக உண்மையான அகிம்சை வழியில் போராடி தன் உயிரை தந்த *ஈகை பேரொளி லெப்டினன்ட் கேணல் திரு.திலீபன் அவர்களின் 33ஆம் நினைவு நாள்* தினமான சனிக்கிழமை (26/09/2020)அவரின் திருவுருவ படத்துக்கு...

பாளையங்கோட்டை – ஈகை போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை தொகுதி சார்பாக  சனிக்கிழமை (26/09/2020) அன்று தமிழ் இன மக்களுக்காக உண்மையான அகிம்சை வழியில் போராடி தன் உயிரை தந்த *ஈகை போராளி லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் 33ஆம் நினைவுநாளை...