பாளையங்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
27/02/2022 ஞாயிறன்று காலை 10 மணி அளவில் எல் எஸ் மஹாலில் தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு பின் நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொருவரின்...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022 அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
பாளையங்கோட்டை தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 25/01/2022 செவ்வாய் கிழமையன்று மொழிப் போர் ஈகியர் தினம் எல் எஸ் மஹாலில் வைத்து அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் மெழுகுவர்த்தி ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
கலந்துக் கொண்ட...
பாளையங்கோட்டை தொகுதி ஈகை தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 15/12/2021 புதன் கிழமையன்று மாலை 7 மணி அளவில் L.S மஹாலில் வைத்து இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் அவர்களின்...
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 12/12/2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 7 உறவுகள் உறுப்பினர்களாக...
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
13/11/2021 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பாளை மார்க்கெட் ரோகிணி தேநீர் கடை எதிராக 14வது வார்டு பகுதியில் 14வது வார்டு செயலாளர் செல்வகுமார் முன்னெடுப்பில்...
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 23/10/2021 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திம்மராஜபுரம் கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில்...
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
24/10/2021 நாம் தமிழர் கட்சி பாளையங்கோட்டை தொகுதி சார்பாக திம்மராஜபுரம் கக்கன் நகர் பகுதியில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 18 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர். இதில் தொகுதி தலைவர்...
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 16/10/2021 சனிக்கிழமையன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சீவலப்பேரி சாலை கக்கன் நகர் பேருந்து நிறுத்தத்தில் (பஸ்ஸ்டாப்) வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிஉறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை தொகுதி சார்பாக 17/10/2021 ஞாயிற்றுக்கிழமையன்று பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் அண்ணபூர்னா தேநீர் கடை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 20 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர். மாவட்ட தலைவர்...