கொடி ஏற்றும் நிகழ்வு-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் வடக்கு ஒன்றியம், அச்சம்பாடு பஞ்சாயத்து கிழவனேரி கிராமத்தில் 18.2019 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது .
காமராசர் பிறந்த நாள் விழா-நாங்குநேரி
15:07:2019 காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு நாங்குநேரி தொகுதி களக்காடு ஒன்றியத்தில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
காமராசர் பிறந்த நாள் விழா-நாங்குநேரி தொகுதி
15:07:2019 அன்று ஐயா பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உட்பட்ட மூளைகரப்பட்டி நகராட்சி அருகில் சேந்த மங்களம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது...
காமராசர் புகழ் வணக்க பொதுக்கூட்டம்-இராதாபுரம் தொகுதி
பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களது 117.வது பிறந்த தினத்தை முன்னிட்டு இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் வடக்கன்குளத்தில் 15.07.2019. அன்று புகழ் வணக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில...
பெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு-இராதாபுரம்
பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களது 117.வது பிறந்த தினத்தை முன்னிட்டு இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களது தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில்...
குளம் தூர் வாறும் பணி-இராதாபுரம் தொகுதி
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி மூலைக்காடு கிராமத்தை சார்ந்த ஒரே நீராதாரமான குட்டையை ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சினர் அனைவரும் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். குட்டையை...
கலந்தாய்வு கூட்டம்-நாங்குநேரி தொகுதி
திருநெல்வேலி நாங்குநேரி தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-இராதாபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கன்குளம் பேருந்து நிலையம் அருகில் 30/06/2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
கிணறு தூய்மை படுத்தும் பணி-இராதாபுரம் தொகுதி
ராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.06.2019 அன்று ...
மதுக்கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம். மனு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள மது கடையை அகற்ற கோரி, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பில், திருநெல்வேலி மாவட்ட...









