கல்லிடைக்குறிச்சி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.. ...

களக்காடு – தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வீரவணக்கம்

18-09-20 அன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் தாத்தா பெரும்பாட்டன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நினவவுநாள் புகழ்வணக்க நிகழ்வு கல்லுங்கடி திரு. இஸ்மவேல் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. கலந்துக்கொண்ட ஒன்றிய உறவுகளுக்கு...

நாங்குநேரி – தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வீரவணக்கம்

அன்னை தமிழ் மன்னின் ஆற்றல்மிகு மைந்தன் *சமூக நீதி போராளி* அருமை *தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளான அன்று அவரின் திருவுருவ படத்துக்கு நாம் தமிழர் கட்சி *நாங்குநேரி மேற்கு...

சங்கரன் கோயில் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04/10/2020 ஞாயிறு அன்று தகவல் தொழில் நுட்ப பாசறை சார்பாக சங்கரன்கோவில் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஆலங்குளம் – வ.உ.சி, பாரதியார், இம்மானுவேல் சேகரனார் புகழ்வணக்க நிகழ்வு

11/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இப்புகழ் வணக்க...

ஆலங்குளம் தொகுதி – காவிரிச்செல்வன் பா.விக்னேசுவிற்கு வீரவணக்கம்

16/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "காவிரிச்செல்வன் விக்னேசு"வின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் மற்றும் அனைத்து நிலை...

ஆலங்குளம் தொகுதி – இரட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்

18/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "சமூகநீதி போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசனார்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆலங்குளம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்து...

ஆலங்குளம் தொகுதி – ஈகைப்போராளி திலீபனுக்கு வீரவணக்கம்

26/09/2020 அன்று ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் "ஈகை போராளி திலீபன்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் மற்றும்...

ஆலங்குளம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்

27/09/2020 அன்று மாலை ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வை.தினகரன் அவர்களின் தலைமையில் "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில்...

தென்காசி தொகுதி- கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சிதென்காசி சட்டமன்ற தொகுதிகீழப்பாவூர் ஒன்றியம் சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.