திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

26/11/2020 அன்று,பரப்பாடி தொகுதி அலுவலகத்தில், தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  

நாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66வது அகவை தின விழா

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி 26/11/2020 அன்று ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66வது அகவை தின விழா, பரப்பாடி தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது, இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...

நாங்குநேரி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66வது அகவை தின விழா

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 26/11/2020 அன்று ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அகவை தின விழா சிறப்பாக, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.  

அம்பாசமுத்திரம் தொகுதி – கொடிக்கம்பம் நடுதல்

நமது அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடாரான்குளம் கிராமத்தில் நமது தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான (26/11/2020) வியாழக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடியும் ஏற்றப்பட்டது.. நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்களுக்கும்...

நாங்குநேரி – விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு உதவி

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66 வது அகவை  நாளில் *நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி அருகே உள்ள “காத்தநடப்பு* கிராமத்தை”ச் சேர்ந்த *திரு. லிங்க துரை* என்பவர்...

பாளையங்கோட்டை தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமண்றதொகுதி சார்பாக 26-11-2020அன்று தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களது 66வது பிறந்தநாளை முன்னிட்டு பாளை அரசு மருத்துவமனையில் குருதி கொடை நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்றது.

பாளையங்கோட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி பாளை பகுதி சார்பாக *கலந்தாய்வு* ( 24-11-2020) அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது..

அம்பாசமுத்திரம் தொகுதி – பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்

அம்பாசமுத்திரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டி பகுதி முழுவதும் (29/11/2020)ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்து களப்பணி ஆற்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நமது அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேரூராட்சியில் மூலச்சி ஊராட்சிக்குட்பட்ட தெற்கு கரம்பையில் (29/11/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்களுக்கும் உறவாய் இணைந்த தாய் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

அம்பாசமுத்திரம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சமுதாய நலக்கூடத்தில் (27/11/2020) #வெள்ளிக்கிழமை அன்று #மாவீரர்_நாள் நிகழ்வு நடைபெற்றது. தாயக விடுதலைக்கு களமாடி உயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் சுடர் வணக்கம்...
Exit mobile version