நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம் சீவலப்பேரி பகுதியில் துண்டறிக்கை பரப்புரை செய்ய பட்டது. 

கடையநல்லூர் தொகுதி- வேட்பாளர் அறிமுக கூட்டம்

14-02-2021 ஞாயிற்றுக்கிழமை கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சேப்பாக்கம் தொகுதியின் சார்பாக தொகுதியின் செய்தித் தொடர்பாளர் கா. சாகுல் கமீது ஆகிய நான் பேசிய போது வாய்ப்பு அளித்த கடையநல்லூர்...

தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது  

நாங்குநேரி தொகுதி – தலைவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. வீரபாண்டி அவர்களுடன் தொகுதி உறவுகள் இணைந்து தலைவர்கள் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்  

நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை மேற்கு ஒன்றிய பகுதிகளில் துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது.

அம்பாசமுத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூனியூர் ஊராட்சியில் ஞாயிற்று கிழமை (31/01/2021) அன்று அம்பாசமுத்திரம் தொகுதிக்காக அண்ணன் சீமான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வேட்பாளர் மோ.செண்பகவள்ளி அவர்களை அறிமுகம் செய்யும் பொருட்டு தொகுதியின் அனைத்து...

பாளையங்கோட்டை தொகுதி – அதானிகுழுமம் துறைமுகம் அமைப்பதை எதிர்த்து இணையவழி பதாகை ஆர்ப்பாட்டம்.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து பதாகை ஏந்தி இணையவழி போராட்டம்* முன்னெடுக்க தலைமையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்...

பாளையங்கோட்டை தொகுதி – தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டம்

பாளை தொகுதி சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா மாநில ஒருகிணைப்பாளர் அண்ணன் சிவகுமார் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. உறவுகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்து விழாவை சிறப்பித்தனர்

நாங்குநேரி தொகுதி – கிழ‌க்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நாங்குநேரி கிழ‌க்கு ஒன்றியம் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

நாங்குநேரி – மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.