திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக (20-05-2021) அன்று களக்காடு பேரூராட்சிக்குட்பட்ட மேலபத்தை ஊரில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.  

இராதாபுரம் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராதாபுரம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

அம்பாசமுத்திரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளர் #செண்பகவள்ளி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 கல்லிடைக்குறிச்சி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=7vX3SG_-N6c

திருநெல்வேலி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றதொகுதி வேட்பாளர்  சத்தியா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று பேட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி     https://www.youtube.com/watch?v=5e8lb32bj7Y  

பாளையங்கோட்டை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் #பாத்திமா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று மேலப்பாளையம் கடை வீதியில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி https://www.youtube.com/watch?v=hlFU3vzQxu8 ...

இராதாபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராதபுரம் தொகுதி வேட்பாளர் #இரா_ஜேசுதாசன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 அன்று வள்ளியூரில் பரப்புரை...

நாங்குநேரி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாங்குநேரி தொகுதி வேட்பாளர் வீரபாண்டி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 அன்று ஏர்வாடியில் பரப்புரை மேற்கொண்டார். https://www.youtube.com/watch?v=2gslzgN0WCA

நாங்குநேரி தொகுதி – தேர்தல் பரப்புரை

*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* நேற்று (01-03-21) திங்கட்கிழமை மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை *திருக்குறுங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆவரந்தலை மற்றும் கட்டளையில் நமது வெற்றி வேட்பாளர் திரு. வீரப்பாண்டியனுடன்*...

நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட, அ. சாத்தான்குளம் பகுதியில் 12ம் நாள் துண்டறிக்கை பரப்புரை செய்ய பட்டது  

அம்பாசமுத்திரம் தொகுதி – துண்டு அறிக்கை வழங்குதல்

அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட விக்கிரமசிங்கப்புரம் நகராட்சியில் (28/02/2021) அன்று நமது கட்சியின் விவசாயி சின்னம், தொகுதிக்கான வாக்குறுதிகள் மற்றும் கட்சி கொள்கைகள் அடங்கிய துண்டு அறிக்கை பிரச்சாரம் நடைபெற்றது.. குறிப்பிட்ட தெரு வீதிகளிலும், பஜாரில்...
Exit mobile version