திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி தொகுதி பசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி கட்டாரங்குளம் கிராமத்தில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தொடர்ச்சியாக இன்று 41 வது நாளாக திருநெல்வேலி தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.  

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி,திருநெல்வேலி மாநகராட்சி பழையப்பேட்டை பகுதியில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தொடர்ச்சியாக இன்று 39 வது நாளாக திருநெல்வேலி தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.  

திருநெல்வேலி தொகுதி பனைவிதை நடுதல்

திருநெல்வேலி தொகுதி,மானூர் வடக்கு ஒன்றியம்,மேலப்பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் 105 பனை விதைகள் நடப்பட்டது.கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள். செய்தி தொடர்பாளர் 8428900803  

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி,மானூர் மேற்கு ஒன்றியம் வெள்ளாளன்குளம் கிராமத்தில் இரண்டாவது நாளாக இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ச்சியாக இன்று 38 வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.  

நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாங்குநேரி_கிழக்கு ஒன்றியம் 12-06-2021 அன்று சிந்தாமணி ஊர் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 9003992624  

நாங்குநேரி தொகுதி கொரொனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி (நாங்குநேரி_மேற்கு ஒன்றியம்) 27.05.2021 அன்று பரப்பாடி TDTA நடுநிலை பள்ளியில் வைத்து கொரானா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமை ஏற்பாடு...

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள ஊருடையார் குடியிருப்பு பகுதியில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ச்சியாக  36 வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.  

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல்

திருநெல்வேலி தொகுதி, பாளை வடக்கு ஒன்றியம்,ராஜவல்லிபுரம் பகுதியில் காலையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து நான்கு மரக்கன்றுகள் அப்பகுதியில் நடப்பட்டது. செய்தி தொடர்பாளர் 8428900803.  

நாங்குநேரி தொகுதி முதியோர் இல்லத்திற்கு பொருட்கள் வழங்குதல்

நாங்குநேரி_மேற்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி) 2.6.2021 அன்று பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சார்பாக கல்மாணிக்கபுரம் தெரசா முதியோர் இல்லத்திற்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் வழலைக்கட்டிகள் (soap) வாங்கி கொடுக்கப்பட்டது 9003992624  

நாங்குநேரி தொகுதி கொரொனா நிவாரண பொருட்கள் வழங்குதல்

நாங்குநேரி_மேற்கு ஒன்றியம் பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சார்பாக 05.06.2021 அன்று பற்பநாதபுரம் கிராமத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 9003992624  
Exit mobile version