திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசரின் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் 15-07-2021 அன்று உன்னங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீரெங்கராஜபுரம் பகுதியில் பெருந்தலைவர் ஐயா கு.காமராசரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. 9003992624  

பாளையங்கோட்டை தொகுதி மாஞ்சோலை தேயிலை தோட்டபோராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு.

சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராக கூலி உயர்வு கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மீது அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்து விட்டு பச்சிளம்குழந்தை உட்பட 17 பேரை பச்சை படுகொலை செய்த கொடியநாள்(23/07/1999). ஆதிக்கவாதிகளுக்கு...

பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்றதொகுதி சார்பாக 18/07/2021 ஞாயிறன்று நாம் தமிழர் கட்சி பாளை தொகுதி 21வது கிளை திருவண்ணனாதபுரம் பகுதியில் மக்களுக்கு கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது. 21வது கிளை செயலாளர் முருகப்பெருமாள் முன்னெடுத்த நிகழ்வில் தொகுதி இணை...

நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் 15-07-2021 அன்று பருத்திபாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை கிராமத்தில் புதியதாக புதுப்பிக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா போன்றவை...

பாளையங்கோட்டை தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 15/07/21 வியாழன்று கர்மவீரர் ஐயா காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு தொடர்வண்டி நிலையம் முன்னால் உள்ள அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர்...

நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் இன்று (15-07-2021) சிந்தாமணியில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இவண் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் 9003992624  

நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி) இன்று 15-07-2021 கல்விக்கண் திறந்த கர்மவீரர் கு. காமராசரின் 119-வது அவதார நாளை முன்னிட்டு களக்காடு பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை...

நாங்குநேரி தொகுதி வீர பெரும் பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி மேற்கு ஒன்றியம் 11-07-2021 அன்று நமது வீர பெரும்பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர்...

நாங்குநேரி தொகுதி பெரும்பாட்டன் அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாள் வீரவணக்க நகழ்வு

களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி) 11-07-21 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் பெரும்பாட்டன் திரு. அழகுமுத்துகோன் அவர்களின் 311-வது பிறந்தநாளை முன்னிட்டு களக்காடு ஒன்றியத்தின் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மாவடி திரு. அசோக்குமார்...

நாங்குநேரி தொகுதி மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவுநாள் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி_கிழக்கு ஒன்றியம் (11-07-2021) வீரமிகு எங்கள் பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களின் 262ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சிந்தாமணி சார்பில் அவரது படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 9003992624  
Exit mobile version