பாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
12/09/2021 ஞாயிறன்று காலை 10 மணி நாம் தமிழர் கட்சி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வு சேவியர் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர்க்கு விருப்ப...
நாங்குநேரி தொகுதி செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. புகழ்வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 05-09-2021 அன்று காலை 10 மணியளவில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் பாளை (கிழக்கு & மேற்கு) ஒன்றியம் இணைந்த வ.உ.சி. புகழ்வணக்க நிகழ்வு...
திருநெல்வேலி தொகுதி ஐயா.வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
விடுதலை போராட்ட வீரர் மற்றும் கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் ஐயா.வ.உ.சிதம்பரனார் அவர்களின் அகவை தினமான அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் அவருக்கு புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது.
செய்தி தொடர்பாளர் மாரிசங்கர்,
8428900803.
பாளையங்கோட்டை தொகுதி வ.உ.சி ஐயா புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பாளை தொகுதி சார்பாக 05-09-2021 ஞாயிறன்று காலை 10மணியளவில்
" செக்கிழுத்த செம்மல்" வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களது 150வது பிறந்த நாளை ஒட்டி அன்னாரது திருஉருவ சிலைக்கு...
பாளையங்கோட்டை தொகுதி பூலித்தேவர் வீரவணக்க நிகழ்வு
பாளையங்கோட்டை தொகுதி *மாவீரன் பூலித்தேவன்* அவர்களுடைய நினைவைப் போற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது🔥🔥
இவண்
இ.சுரேஷ் ஆண்டனி
9042146018
பாளையங்கோட்டை தொகுதி பூலித்தேவர் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி பாளை தொகுதி சார்பாக 01-09-2021 புதனன்று
1. பூலித்தேவர் அவர்களுக்கு 306வது பிறந்தநாள்
2. தமிழரசன் மற்றும் அனிதா நினைவுநாள்
அனுசரிக்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் அவர்கள் தலைமையில்
தொகுதி துணை செயலாளர்...
நாங்குநேரி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி மேற்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி)
01.09.2021 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து வீரமிகு பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு மற்றும்...
நாங்குநேரி தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு
நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி)
01.09.2021 அன்று சிந்தாமணி ஊராட்சி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் சார்பாக நமது பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306வது பிறந்தநாள் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இவண்
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்
9003992624
திருநெல்வேலி கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
உலகின் பல்லுயிர்வளம் மிக்க எட்டு இடங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து இரவும் பகலும் கேரளாவிற்கு கடத்தப்படும் கனிமவளக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி சார்பாக நடைபெறும்...
நாங்குநேரி தொகுதி எரிபொருள் விலையை குறைக்கக் கோரியும், கனிம வளக்கொள்ளையை தடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
நாங்குநேரி தொகுதி களக்காடு நகரம் சார்பாக நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி, மதுபானகடைகளை மூடக்கோரி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிக்காற்று உருளை விலையை குறைக்கக்கோரியும் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து ...