நாங்குநேரி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி தொகுதி பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக நடுவக்குறிச்சி கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் நொச்சிகுளம் ஊராட்சியில் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம்...
நாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு
14.11.2021 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் இலங்குளம் ஊராட்சி பரப்பாடி குளக்கரையில் சுமார் 300 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடவு செய்யப்பட்டது
9003992624
நாங்குநேரி தொகுதி பனைவிதை நடுதல்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக மணக்காடு கிராமத்தில் உ. முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பனைவிதை நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
டி.மோசஸ் தினகர்
செய்திதொடர்பாளர்
நாங்குநேரி தொகுதி
9544692414
நாங்குநேரி தொகுதி வாய்க்கால் தூர்வாரும் பணி
23-10-2021 அன்று நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் முனைஞ்சிபட்டி கிராமம், துத்திக்குளம்-கோடன்குளம் குளத்திற்கு நீர் செல்லும் 200 மீட்டர் வாய்க்கால் நாம்தமிழர் உறவுகளால் சீர் செய்யப்பட்டு வாய்க்கால் ஓரமாக 200 பணை விதைகள் நடப்பட்டது.
9003992624
நாங்குநேரி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு
நாங்குநேரி மேற்கு ஒன்றியம் கண்டிகைப்பேரியில் 05.11.2021 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை விதைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
9003992624
நாங்குநேரி தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு
24.10.2021 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி அருகில் உள்ள தாமரைக்குளம் குளக்கரையில் பனைமர விதைகள் விதைக்கப்பட்டது.
9003992624
நாங்குநேரி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
தமிழர் நலனுக்காய் தன் மரணத்தை அணுவணுவாய் ருசித்த தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு (26-09-2021) பரப்பாடி நாம் தமிழர் அலுவலகத்தில் வைத்து நினைவேந்தல் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்ற உறவுகள்
1. பரப்பாடி...
நாங்குநேரி தொகுதி வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
நாங்குநேரி மேற்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி)
05.09.2021 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. புகைப்படத்திற்கு ஸ்ரீ நந்தினி...
நாங்குநேரி தொகுதி செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. புகழ்வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 05-09-2021 அன்று காலை 10 மணியளவில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் பாளை (கிழக்கு & மேற்கு) ஒன்றியம் இணைந்த வ.உ.சி. புகழ்வணக்க நிகழ்வு...
நாங்குநேரி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி மேற்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி)
01.09.2021 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து வீரமிகு பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு மற்றும்...