நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு ஒன்றியம், மாவடி கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.
9994047322
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம், துத்திகுளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.
நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் பருத்திப்பாடு ஊராட்சிக்குட்பட்ட சுருளை மற்றும் மறவங்குளம் கிராமங்களில் 24-04-2022 அன்று புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்
செய்தி வெளியீடு:
மு. முத்துக்குமார்
9003992624
நாங்குநேரி தொகுதி பெரும்பாட்டன் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு
16-04-2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இலங்குளம் ஊராட்சி பரப்பாடி பற்பநாதபுரத்தில் தமிழ் தேசிய பெரும்பாட்டன் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்தநாளில் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
9003992624
நாங்குநேரி தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி தொகுதி சார்பாக 14-04-2022 அன்று சிந்தாமணி ஊராட்சியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு அவருடைய உருவ பதாகைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு:
அ. காட்வின்
(கிழக்கு ஒன்றிய...
நாங்குநேரி தொகுதி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க கோரி மனு
மூலைக்கரைப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட துத்திக்குளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லாமல் சிதிலமடைந்த நிலையிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை நாம் தமிழர்...
நாங்குநேரி தொகுதி சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் இறைப்புவாரி ஊராட்சியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அன்னாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
செய்தி வெளியீடு:
மா.இரணியவர்மன்
73584 52104
(நாங்குநேரி மேற்கு ஒன்றிய...
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
9994047322
நாங்குநேரி தொகுதி நலத்திட்ட உதவி வழங்குதல்
நாங்குநேரி தொகுதி 13-03-22 அன்று பெரும்பத்து கிராமத்தில் சாலை விபத்தில் கணவரை இழந்து தன் நான்கு பெண் பிள்ளைகளுடன் வசித்து வரும் தாய்க்கு நல உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
9003992624
நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 06-03-2022 அன்று இறைப்புவாரி ஊராட்சி ஏமன்குளத்தில் தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவு கொடி கம்பம் மற்றும் புலிக்கொடி மிக சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது.
செய்தி பகிர்வு
மா. இரணியவர்மன்
73584 52104
(நாங்குநேரி மேற்கு...

