காமராசர் பிறந்த நாள் விழா-நாங்குநேரி

15:07:2019  காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு நாங்குநேரி தொகுதி களக்காடு ஒன்றியத்தில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

காமராசர் பிறந்த நாள் விழா-நாங்குநேரி தொகுதி

15:07:2019 அன்று  ஐயா பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உட்பட்ட மூளைகரப்பட்டி நகராட்சி அருகில் சேந்த மங்களம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது...

கலந்தாய்வு கூட்டம்-நாங்குநேரி தொகுதி

திருநெல்வேலி நாங்குநேரி தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.