ஈழ உறவுகள் குடியிருப்புகளுக்கு நிவாரண பொருள் கபசுர குடிநீர் வழங்குதல்- நாங்குநேரி

நாங்குநேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (07-04-20) களக்காடு ஒன்றியம் செங்களாக்குறிச்சி பஞ்சாயத்து உடையடித்தட்டு ராமச்சந்திரபுரம், புதூர் ஆகிய ஊர்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது  14/04/2020,நாங்குநேரி ஒன்றியம், காடன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பார்பரம்மாள்புரம்,...

கபசுர குடிநீர் வழங்கும் நாங்குநேரி தொகுதி

16/04/2020) நாங்குநேரி நாம் தமிழர் கட்சி சார்பாக் முனைஞ்சி பட்டி ஊராட்சி க்கு உட்பட்ட சோமநாதபேரி கிராமத்தில் நமது நாம் தமிழர் கட்சி உறவுகள் மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கினர்....

புதிய அலுவலகம் திறப்பு விழா=நாங்குநேரி தொகுதி

06-01-2020) நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட காரியாண்டியில் 06-01-2020) புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் திருநெல்வேலி மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள், நான்குநேரி ஒன்றிய பொறுப்பாளர்கள், களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள்...

நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு-நாங்குநேரி தொகுதி

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு டவுனில் 4.1.2020 நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நாங்குநேரி தொகுதி

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி நாம்தாமிழர் கட்சி சார்பாக 4.1.2020 அன்று இட்டமொழியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-நாங்குநேரி தொகுதி

நாங்குநேரி தொகுதி களக்காட்டில் 16.12.2019  உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-நாங்குநேரி தொகுதி

நாங்குநேரி தொகுதி களக்காடு பகுதியில் 19.12.2019 நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :நாங்குநேரி

6.12.2019 அம்பேத்கரின் 63ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு ஒன்றியத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு:நாங்குநேரி தொகுதி

நாம் தமிழர் கட்சி நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு 5.12.2019 இன்று  நடைபெற்றது.

நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

1/12/2019  நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.