நாங்குநேரி – மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

நாங்குநேரி – மரக்கன்றுகள் வழங்கும் விழா

*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு களக்காடு ஒன்றியம், செங்களாக்குறிச்சி ஊராட்சி *மாவடி, உடையடிதட்டு* பகுதியில் மழலையர் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

நாங்குநேரி – கபடி போட்டி

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* *களக்காடு ஒன்றியம்* சூரன்குடி ஊராட்சி *கலுங்கடி* கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு *நாம் தமிழர் கட்சி* சார்பில் கபடி விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.  

நாங்குநேரி தொகுதி – கபடி விளையாட்டு போட்டி

  பொங்கல் திருநாளை முன்னிட்டு கலுங்கடி(களக்காடு பேரூராட்சி) பகுதியில் பொதுமக்களால் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில், கபடி போட்டியில் வென்ற முதல் மூன்று அணிகளுக்கு *நாங்குநேரி தொகுதியின் சார்பில் முறையே ரூ2000,ரூ1000 மற்றும் ரூ 500...

நாங்குநேரி தொகுதி – பொங்கல் பரிசளிப்பு விழா

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 16-01-2021 சனிக்கிழமை அன்று *இலங்குளம் ஊராட்சி* பரப்பாடி நகர பகுதியை சேர்ந்த *பற்பநாதபுரம்* ஊரில் பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

நாங்குநேரி – வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாங்குநேரியில் நடைபெற்றது.  

நாங்குநேரி – கொள்கை விளக்க கூட்டம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, களக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட இடையன்குளம் கிராமத்தில் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.

களக்காடு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* (1312.2020) அன்று  *செங்களாகக்குறிச்சி ,மலையடிபுதூர ஊராட்சிகளில் *உறுப்பினர் சேர்க்கை முகாம்* மாவடியில் நடைபெற்றது.  

நாங்குநேரி – அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவை (06.12.2020)போற்றும் வகையில் களக்காட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  

நாங்குநேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னத்தூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடை பெற்றது