திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை

(25-10-2020) அன்று *திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில்* உள்ள பிசப் கீபர் கல்லூரி அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பகுதி வாரியாக மக்களிடம் துண்டறிக்கை பரப்புரை ...

திருவரங்கம் தொகுதி – கெடியேற்றும் நிகழ்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், குழுமணி மற்றும் பெரிய கருப்பூர் ஊராட்சியில் இரு இடங்களில் நேற்று உறவுகளின் பேரெழுச்சியோடு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்கம் – திருச்சி மாநகரம்

நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு நீதிமன்றம் அருகில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...

கல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்! – சீமான் எழுச்சியுரை

இந்திய அரசே! - காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! தமிழ்நாடு அரசே - காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய்! காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – தா. பேட்டை

திருச்சி மாவட்டம் முசிறி தொகுதிக்குட்பட்ட்ட தா.பேட்டை (தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவும் வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை...

முசிறி தொகுதி தா. பேட்டை ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை(தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில், சிவன் கோவில் அருகில் 27/03/2018 அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைப்பெற்றது,இதில் 42 பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக்கொண்டனர். தா. பேட்டை ஒன்றியச் செயலாளர் நாகராசு தலைமையில், தொகுதி இளைஞர் பாசறை...
naam-tamilar-katchi-musiri-thaa-pettai

முசிறி தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தெருமுனைக் கூட்டம்

முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம், கருப்பம்பட்டி, கோணங்கிபட்டி, மற்றும் ஊருடையாப்பட்டி, ஆகிய பகுதிகளில் 17-03-2018 அன்று மாலை 6 மணியளவில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில்...

கதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான்

கதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான் - திருச்சி கதிராமங்கலம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை, நேற்று 11-07-2017 திருச்சியில் வெளியிட்டார் 'நாம் தமிழர் கட்சி'யின்...

தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்: துறையூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 24-06-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலக்கரையில் நடைபெற்றது. இதில் நாம்...
Exit mobile version