திருவெறும்பூர்

Thiruverumbur திருவெறும்பூர்

நிலவேம்பு சாறு வழங்கும் முகாம்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதி கணேசபுரம் பாலம் மற்றும் மக்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு சென்று நிலவேம்பு குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில்   14/10/2019 அன்று  வழங்கப்பட்டது.

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவெறும்பூர்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நவல்பட்டு பேருந்து நிறுத்தத்தில் 20/10/2019 அன்று காலை 8 மணி அளவில் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.*

நிலவேம்பு சாறு  வழங்குதல்-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட  திருவேங்கட நகரில் 18/10/2019 அன்று மாலை 4 மணி அளவில் நிலவேம்பு சாறு  வழங்கப்பட்டது.*

குடிநீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல் பணி-திருவெறும்பூர்

(14-10-2019) தேதி அன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி எழில் நகர் மற்றும் ஆபீசர் காலணி மேல் நிலை குடிநீர்  தேக்க தொட்டி சுகாதாரம் இல்லாததால் நாம் தமிழர் கட்சி சார்பாக சுகாதார ஆய்வாளர்களுக்கு...

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்தண்ணீர்புரம் ( 27வது வட்டம்) பகுதியில் 28-9-19 சனிக்கிழமை கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் சிறப்பாக  நடைபெற்றது.

  நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருவெறும்பூர்  தொகுதி 

11-10-2019 அன்று திருவெறும்பூர்  தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக கிருட்டிண சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில்   நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

பனை விதை நடும் திருவிழா-திருவெறும்பூர் தொகுதி

(02/10/2019) அன்று மாலை 4 மணிக்கு திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வாழவந்தான் கோட்டை குளக்கரையில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு மரக்கன்று வழங்கும் விழா

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வாழவந்தான்கோட்டை பெரியார் நகர் புற்றுக் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்/ மரக்கன்று வழங்கும்/திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 16.08.2019 வெள்ளிக்கிழமை அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் பாரத மிகுமின் நிலையம் அருகில்  நடைபெற்றது
Exit mobile version