கொடியேற்றும் நிகழ்வு-திருவரங்கம் சட்டமன்ற தொகுதி

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதி மேலக்கொண்டயம் பேட்டையில் 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு  நடைபெற்றது

கொடியேற்றும் விழா – திருவரங்கம் சட்டமன்ற தொகுதி

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதிகளில் 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-தெருமுனைக் கூட்டம் -திருவரங்கம் தொகுதி 

23-02-2020 அன்று திருவரங்கம் தொகுதி  அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், பெருகமணியில் நாம்தமிழர் கட்சியின் கொடியேற்றி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது

சீமைகருவேல மரங்களை அகற்றும் பணி-திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி #சுற்றுச்சூழல் பாசறை மற்றும் #வீரத்தமிழர்முன்னணி சார்பாக சீமைகருவேல மரங்களை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் விழா!

திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் கு.பெரியப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மறவனூரில் 15.02.2020 சனிக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.  

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-கொடியேற்றும் விழா

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வடக்கு ஒன்றியத்தின் சார்பாக தொப்பம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள  ஆளிப்பட்டி கிராமத்தில் 26 .01.2020 அன்று மாலை 5 மணி அளவில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும்...

கபாடி திருவிழா /திருவரங்கம் தொகுதி

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தநல்லூர் ஒன்றியம் இனாம் புலியூர் கிராமத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழ்த்தேசிய கபாடி திருவிழா நடைபெற்றது.

தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா-திருவரங்கம் தொகுதி

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் பெரிய கருப்பூர் பகுதியில் 15.1.2020  தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு மேட் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் திருக்குறள் புத்தகம் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர்...

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ,29.12.2019 அன்றும் 30.12.2019 31.12.2019 அன்றும் நாச்சிக்குறிச்சி ஊராட்சி, தீரன்நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்