உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை*(14.07.2019) அன்று நவல்பட்டு அண்ணாநகர், மூன்றாவது பேருந்து நிறுத்தத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அரியமங்கலம் பகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 12.07.2019 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை அரியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ...

கிராம சபை கூட்டம் மனு அளிக்கப்பட்டது-திருவரங்கம்

திருவரங்கம் தொகுதி கு. பெரியப்பட்டி ஊராட்சி யில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்.திருவரங்கம் தொகுதி

23.06.19 அன்று திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கிராமசபை கூட்டம்-திருவெறும்பூர் தொகுதி

28.06.2019 அன்று கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி வாழவந்தான் கோட்டை ஊராட்சி    நவல்பட்டு ஊராட்சி மற்றும் பழங்கனாங்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி    நாம் தமிழர்  கட்சி       ...

உறுப்பினர் சேர்க்கை முகாம்| மரக்கன்று வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை 30-6-2019 அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  *வாழவந்தான் கோட்டை* (முருகன் கோயில் அருகில் பிரதான சாலை) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை (30-6-2019) அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  பழங்கனாங்குடி (மாதா கோயில் தெரு அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்கொடியேற்றும் நிகழ்வு

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.06.19 சனிக்கிழமை அன்று புலிக் கொடி ஏற்றுதல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் விடத்திலாம்பட்டியில்  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்மரக்கன்று வழங்கும் முகாம்|

ஞாயிற்றுக்கிழமை  23-06-2019 நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக துவாக்குடி நகராட்சி (மாரியம்மன் கோவில் மாதாகோவில் தெரு சந்திப்பில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்|மரக்கன்று வழங்கும் முகாம்|

ஞாயிற்றுக்கிழமை 23-6-2019 அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக காந்தலூர் ஊராட்சியில் *இலந்தப்பட்டி கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா  சிறப்பாக நடைபெற்றது.