திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கொடியேற்றும் நிகழ்வு -திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் (01/08/2020) அன்று இரண்டு ஊராட்சிகளில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.பழங்கனாங்குடி ஊராட்சியில்  திரு.இளையராஜா அவர்களும் சூரியூர் ஊராட்சியில் திரு சண்முகம் அவர்களும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பதாகை...

திருச்சி திருவெறும்பூர் தொடர்வண்டி பணிமனையில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொன்மலை தென்னக தொடர்வண்டி பணிமனையில் - பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுப் பணிகளில் 90% வேலை வாய்ப்பை...

கொடியேற்றும் நிகழ்வு,- திருவெறும்பூர் தொகுதி

8-8-2020)திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சியில்  போலீஸ் காலனி மற்றும் அண்ணா நகர் ஆகிய இரு பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர்  வழக்குரைஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் கொடி...

திருவரங்கம் தொகுதி – காமராஜர் புகழ் வணக்கம்

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வடக்குஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு- இலால்குடி தொகுதி

27.07.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்டமன்ற தொகுதி, ரெ.வளவனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை நடும் நிகழ்வு – முசிறி தொகுதி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அஞ்சலம் ஊராட்சி தலைமலை என்ற மலைக்கு அருகில் உள்ள ஏரியில் பணை விதை நடும் விழா நடைபெற்றது.

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – மணப்பாறை தொகுதி

பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களுக்கு மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 15.07.2020 புதன்கிழமை அன்று மணப்பாறையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு -மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொய்கைப்பட்டி ஊராட்சியில் உள்ள கீழப்பொய்கைப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு 07.07.2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதி சார்பாக கடந்த (7/06/2020) ஞாயிற்றுக்கிழமை நவல்பட்டு ஊராட்சி நாம் தமிழர் கட்சி உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி

மணப்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடியேற்றும் நிகழ்வு (07.06.2020 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் ஊராட்சியில் நடைபெற்றது.
Exit mobile version