திருச்சி மாவட்டம் – பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மலர்வணக்க நிகழ்வு
திருச்சி மாவட்டம் சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி நேற்று *30-10-2020 காலை* திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஐயா...
திருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை
(25-10-2020) அன்று *திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில்* உள்ள பிசப் கீபர் கல்லூரி அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பகுதி வாரியாக மக்களிடம் துண்டறிக்கை பரப்புரை ...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்குதல்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் பூந்தோட்டம் மற்றும் அலங்கநாதபுரம் பகுதிகளில் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் 10.30 மணி வரை நாம் தமிழர் கட்சியின்
கொள்கை விளக்க துண்டறிக்கையுடன்...
மண்ணச்சநல்லூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா 2020
03.10.2020 அன்று மண்ணச்சநல்லூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்..
மணச்சநல்லூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி பாச்சூர் பகுதியில்...
சுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு
க.எண்: 202010412
நாள்: 22.10.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...
மணப்பாறை தொகுதி – பனை விதை நடும் விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி மேற்கு ஒன்றியம் கருமலை ஊராட்சியில் பனை விதை திருவிழா நடைபெற்றது இந்த நிகழ்வில் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
மணப்பாறை – கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி மேற்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் மேலும் நமது ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
18-10-2020 அன்று மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் சிறுகனூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. அது சமயம் அனைத்து தொகுதி உறவுகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திருச்சி கிழக்கு தொகுதி -துண்டறிக்கை விநியோகம் கபசுர குடிநீர் வாங்குதல்
10.10.2020 சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விறகு பேட்டை, கருவாட்டு பேட்டை, பாரதியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில்
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி...


