திருச்சி மேற்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 55வது வார்டு தில்லை நகர் 10 வது குறுக்குதெரு 80 அடி சாலை அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர்...
மண்ணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் சா.அய்யம்பாளையத்தில் 18.12.2020 வெள்ளி அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மேற்கு – தொகுதி கலந்தாய்வு
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (18-12-2020) அன்று மாலை 06 மணிக்கு திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
மண்ணச்சநல்லூர் – பூங்கா சீரமைப்பு செய்தல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் இனாம் கல்பாளையம் ஊராட்சியில்காஸ்மோ வில்லேஜ் பகுதியில் 28.11.2020
மாவீரர் நாளை முன்னிட்டு சிறுவர் பூங்கா சீரமைப்பு செய்தல் மற்றும் மரக்கன்று நடும் விழா அந்த பகுதி மக்களோடு...
மண்ணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் பெரகம்பியில் 13.12.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் 56 உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்துக்கொண்டனர்.
திருவெள்ளறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் திருவெள்ளறையில் 15.12.2020 செவ்வாய் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்
முன்னிலை:
சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்
இந்நிகழ்வில் 26 தாய்த்தமிழ் உறவுகள் தங்களை நாம் தமிழராய்...
மண்ணச்சநல்லூர் -ஈகை தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சியில் 15.12.2020 அன்று இனத்தின் மானம் காக்க இன்னுயிரை ஈந்த ஈகை தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் சிறப்பாக நடைபெற்றது.
மணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் பூனாம்பாளையம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் பூனாம்பாளையம் ஊராட்சியில் 16.12.2020 புதன் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் – தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் 17.12.2020 வியாழன் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் -கபசுரக் குடிநீர் வழங்குதல்
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 18வதுவட்டம் அலங்கநாதபுரம் பகுதிகளில் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி
முதல் 10.00 மணி வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும் கபசுரக் குடிநீர்...
