மணப்பாறை சட்டமன்றத் தொகுதி – வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாள்

நமது பெரும்பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின்ர 291ஆம் பிறந்தநாள் விழா மணப்பாறை சட்டமன்றத் தொகுதி பண்ணப்பட்டி ஊராட்சி நாம் தமிழர் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.  

இலால்குடி சட்டமன்றத் தொகுதி- புலிக் கொடி ஏற்றும் விழா

03.01.2021 ஞாயிறு அன்று இலால்குடி சட்டமன்றத் தொகுதி, இலால்குடி மேற்கு ஒன்றியம் பகுதிகளான தாளக்குடி, அகிலாண்டபுரம், மேலவாளாடி, கீழவாளாடி, கீழவாளாடி கீழத்தெரு, பச்சாம்பேட்டை வளைவு, மாந்துறை மற்றும் இலால்குடி பேரூராட்சியில் இலால்குடி ஆகிய...

திருவெறும்பூர் தொகுதி – மகளிர் பாசறை சார்பாக தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை வார சந்தை பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை துண்டறிக்கை மகளிர் பாசறை சார்பாக (03.01.2021) அன்று நடைப்பெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் (31/12/2020) அன்று புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் SDPI கட்சி ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெருந்திரளாக கலந்து கொண்டனர் இதில் அனைவரும் மெழுகுவர்த்தி...

திருச்சி கிழக்கு  தொகுதி – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

திருச்சி கிழக்கு  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம் வானவூர்தி நிலையம் பகுதியில் 02.01.2021 சனிக்கிழமை சரியாக மாலை 5 மணி முதல் 8 மணி வரை கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்  சிறப்பாக...

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர்ப் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி பொய்கைகுடிப் பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை  (29.12.2020) மாலை 05.00 முதல் 08.00 மணி வரை நடைப்பெற்றது.

திருவரங்கம் தொகுதி பனை விதை நடும் திருவிழா

திருச்சி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி குளக்கரையில் 27-12-2020 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதி-கொடியேற்ற நிகழ்வு

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பேருந்து நிறுத்தம் கைலாசநகர் பேருந்து நிறுத்தம் மலைக்கோயில் பேருந்து நிறுத்தம்.டி (D) நகர் பேருந்து நிறுத்தம் கும்பக்குடி ஊராட்சி (பேருந்து நிறுத்தம்) நவல்பட்டு ஊராட்சி (சிலோன் காலனி)பகுதிகளில் கொடியேற்ற...

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலைப் பகுதியில் நேற்று (27.12.2020) ஞாயிற்றுக்கிழமை  மாலை 05:00 மணி அளவில் பொன்மலைப் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

திருவரங்கம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா- கும்மி திருவிழா

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவ 26 அன்று வீரத்தமிழர் முன்னணி சார்பாக… திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் கீழப்பூசாரிபட்டியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பொது மக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் சிறப்பம்சமாக மண்...