திருச்சி கிழக்கு தொகுதி – பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு
எம் என் டீ காலனி புதுத்தெரு பட்டத்தம்மாள் தெரு ஆகிய பகுதியில் தேசிய
நெடுஞ்சாலை சீரமைப்புபணி என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யபட்டதால் வீடுகளையும்
வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும்...
திருவெறும்பூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர்ப் பரப்புரை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நடராஜபுரம் ஊராட்சி முருக்கூர் பகுதியில் 09.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தல் தொடர்ப் பரப்புரை நடைப்பெற்றது.
திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை
திருச்சி கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பாலக்கரை நானாமூனா பள்ளிவாசலை ஒட்டியுள்ள தெரு, உலக இரட்சகர்புரம் ,
எடத்தெரு, மதுரை வீரன் தெரு ,பிள்ளை மாநகரை சேர்ந்த* *குடிசை பகுதிகள் மற்றும்...
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசங்குடி, நடராஜபுரம் ஊராட்சி மற்றும் லூர்து நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை (05.01.2021) அன்று நடைப்பெற்றது.
மணப்பாறை சட்டமன்றத் தொகுதி – வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாள்
நமது பெரும்பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின்ர 291ஆம் பிறந்தநாள் விழா மணப்பாறை சட்டமன்றத் தொகுதி பண்ணப்பட்டி ஊராட்சி நாம் தமிழர் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.
இலால்குடி சட்டமன்றத் தொகுதி- புலிக் கொடி ஏற்றும் விழா
03.01.2021 ஞாயிறு அன்று இலால்குடி சட்டமன்றத் தொகுதி, இலால்குடி மேற்கு ஒன்றியம் பகுதிகளான தாளக்குடி, அகிலாண்டபுரம், மேலவாளாடி, கீழவாளாடி, கீழவாளாடி கீழத்தெரு, பச்சாம்பேட்டை வளைவு, மாந்துறை மற்றும் இலால்குடி பேரூராட்சியில் இலால்குடி ஆகிய...
திருவெறும்பூர் தொகுதி – மகளிர் பாசறை சார்பாக தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை வார சந்தை பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை துண்டறிக்கை மகளிர் பாசறை சார்பாக (03.01.2021) அன்று நடைப்பெற்றது.
திருவெறும்பூர் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் (31/12/2020) அன்று புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும்,
டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் SDPI கட்சி ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில்
நாம் தமிழர் கட்சி சார்பில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
இதில் அனைவரும் மெழுகுவர்த்தி...
திருச்சி கிழக்கு தொகுதி – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம்
வானவூர்தி நிலையம் பகுதியில் 02.01.2021 சனிக்கிழமை சரியாக மாலை
5 மணி முதல் 8 மணி வரை கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக...







