திருச்சி மாநகர் மாவட்டம் – மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக நீதிமன்றம் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மண்டல செயலாளர்...
திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை
24.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் கருவாட்டு பேட்டை பகுதியில் தேர்தல் பரப்புரை மற்றும் வேட்பாளர் திருச்சி மாநகர் மாவட்ட...
திருவெறும்பூர் தொகுதி – 5 இடங்களில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேங்கூர், அரசங்குடி, நடராசபுரம், கூத்தைப்பார் மாதா கோவில் தெரு, கூத்தைப்பார் செய் நகர் ஆகிய 5 இடங்களில் 24.01.2021 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி வீரம்பட்டி பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை 24.01.2021 அன்று நடைபெற்றது.
திருவெறும்பூர் தொகுதி – வள்ளலார் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணி
திருவெறும்பூர் தொகுதியில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் சுற்றுசூழல் பாசறை சார்பாக 24.01.2021 அன்று வள்ளலார் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது
திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பர்மா காலனி பகுதியில் 23.01.2021 அன்று பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி பொய்கைக்குடி பகுதியில் 21.01.2021 அன்று தேர்தல் தொடர் பரப்புரை நடைப்பெற்றது.
முசிறி தொகுதி – புலிக் கொடி ஏற்றுதல்
முசிறி சட்டமன்ற தொகுதி தா.பேட்டை ஒன்றியத்தில் நேற்று தேவானூர்புதூர் மற்றும் கரிகாலி பகுதிகளில் நமது புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.பின் அங்கு கூடியிருந்த உறவுகளுக்கும் ,
பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் 20.01.2021 அன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
திருச்சி கிழக்கு,திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்
திருச்சி கிழக்கு,திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் 20.01.2021 அன்று சிறப்பாக நடைபெற்றது.






