திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம்
நமது நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு
சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33வது வட்டம் சுப்ரமணியபுரம் சங்கீத் மஹால் அருகில் இன்று 10.02.2021 புதன்கிழமை மாலை 05 மணியளவில் கொள்கை விளக்கத்தெருமுனைக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை
திருச்சி கிழக்கு சட்டமன்ற 🏢தொகுதி வெற்றி வேட்பாளரும் மாநகர் மாவட்ட செயலாளருமாகிய வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களுடனும் தொகுதி செயலாளர் திரு.ரெ.விசயக்குமாருடனும் கிழக்கு சட்டமன்ற🏢* *தொகுதிக்குட்பட்ட விமானநிலையம் பகுதிகளில் நேற்று 01.03.2021 திங்கள்கிழமை...
துறையூர் சட்டமன்றத் தொகுதி – வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
துறையூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் திருமதி இரா.தமிழ்செல்லி அவர்களை தொகுதி மக்களுக்கு அறிமுகம் செய்தும் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை
27.02.2021,28.02.2021 ஆகிய தேதிகளில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேகே நகர் மற்றும் விமான நிலையம் பகுதி பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெற்றி...
மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை
மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து 12-வது நாளாக 20.02.2021 அன்று மணப்பாறை தெற்கு ஒன்றியம் மலையடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட துலுக்கம்பட்டி, மலைத்தாதம்பட்டி, ஆவாரம்பட்டி, மலையடிப்பட்டி, கரட்டுப்பட்டி,...
மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை
மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து 11-வது நாளாக 16.02.2021 அன்று மருங்காபுரி கிழக்கு ஒன்றியம் வைரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட துலுக்கம்பட்டி, சிங்கிவயல் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டு...
மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை
மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து பத்தாவது நாளாக 15.02.2021 அன்று மருங்காபுரி வடக்கு ஒன்றியம் திருநெல்லிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுக்காம்பட்டி, அலங்கம்பட்டி, செல்லம்பட்டி பகுதியில் விவசாயி...
துறையூர்தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
14-02-2021 அன்று எதிர் வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் களப்பனி குறித்து தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை
மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து 10.02.2021 அன்று மணப்பாறை வாரச்சந்தை பகுதியில் விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது. மக்களிடம் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி -கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக வழக்கறிஞர்.இரா.பிரபு.MA,BL. கேகே நகர் சாத்தனூரில் 08.02.2021 அன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது