திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சி கிழக்கு தொகுதி பனைவிதை மரக்கன்று நடுதல்

* 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை முன்னெடுப்பில் *மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL....

துறையூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து துறையூர் பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய/மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன குரல் எழுப்பப்பட்டது. சே.கஜேந்திரன்-9080230908  

திருச்சி கிழக்கு தொகுதி – கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15.07.2021 கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா கு.காமராசர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருவெறும்பூர் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரத மிகுமின் நிறுவனம் அருகில் உள்ள கு.காமராஜர் ஐயா சிலைக்கு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  (15.07.2021) அன்று  மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

துறையூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

துறையூர் சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய/நகர பொறுப்பாளர்கள் நியமன நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி உறவுள் (ம) மாவட்ட/தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  

திருச்சி பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின்புகழ் வணக்க நிகழ்வு

15.07.2021.வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில்* கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை...

இலால்குடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15.07.2021 வியாழன் அன்று எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களின் பிறந்த நாளன்று இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் இலால்குடி மற்றும் புள்ளம்பாடியில் பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

திருச்சி கண்டன எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

23.06.2021 புதன் கிழமை திருச்சி ஒத்தடை அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையம் அருகே பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

திருச்சி மாநகர் – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

23.06.2021.புதன் கிழமை காலை 11:00 மணியளவில் திருச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக  ஒத்தக்கடை அமெரிக்கன் மருத்துவமனை அருகில் அகில இந்திய வானொலி நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை...

மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் கொடுத்தல்

மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் ஊராட்சி பகுதியில் உள்ள விராலிகாட்டான்பட்டி மற்றும் நெருஞ்சிகாளப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து போது மக்களுக்கும் கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது. (07.06.2021 திங்கட்கிழமை) பதிவு கோவிந்தராஜ் செய்தி தொடர்பாளர் 9677356190  
Exit mobile version