திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி, உறையூர், குறத்தெரு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தொடர்புக்கு :9655940080
திருச்சி மேற்கு தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மேற்கு தொகுதி உறையூர் பாளையம் பஜார் சாலையை சரிவர சாலையை போடாமல் இருந்தது, அந்த சாலையை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் சாட்டை சரவணன் எழுச்சியுரை ஆற்றினார். இறுதியில்...
முசிறி சட்டமன்றத்தொகுதி கலந்தாய்வு கூட்டம்
முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக எதிர்கொள்ளவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தொகுதி அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் முசிரி சட்டமன்றத்தொகுதி அலுவலகமான கரிகாலன் குடிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
முசிறி தொகுதி முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், பெருந்தமிழர் ஐயா கக்கன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் வீரவணக்க...
நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தண்டலைப்புத்தூர் கிராமத்தில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், பெருந்தமிழர் ஐயா கக்கன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி...
முசிறி தொகுதி கீழ்வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக கீழ்வெண்மணி படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
திருவெறும்பூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
திருவெறும்பூர் தொகுதி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு 26/11/2021 அன்று திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சியில் உள்ள அன்பகத்தில் குழந்தைகளுடன் அணிச்சல்...
திருவெறும்பூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
திருவெறும்பூர் தொகுதி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு 26/11/2021 அன்று கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் 4 கிளையில் மற்றும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் கிளையில் ...
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 27/11/2021 அன்று மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.
முசிறி சட்டமன்றதொகுதி தமிழ்த்தேசியதலைவர் பிறந்தநாள் நிகழ்வு
முசிறி சட்டமன்றதொகுதி சார்பாக தமிழ்த்தேசியதலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்தநாள் நாம்தமிழர் கட்சியின் முசிரி சட்டமன்ற தொகுதி அலுவலகமான கரிகாலன் குடிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
முசிறி தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் நிகழ்வு
தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு இறைஒளி ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433


