திருச்சிராப்பள்ளி மாவட்டம்

 முசிறி சட்டமன்றத்தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக தும்பலம் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

இலால்குடி தொகுதி தலைவர் பிறந்தநாள் விழா

இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் 26.11.2021 வெள்ளி அன்று, தமிழை, தமிழரை, தமிழரின் வீரத்தை உலகறியச் செய்த தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில், இலால்குடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்...

திருச்சி மாவட்டம் குருதிக் கொடை நிகழ்வு.

26.11.2021 வெள்ளிக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில்  தமிழினக்காவலன் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி* *(தமிழர் எழுச்சி நாள்)* *திருச்சி மாவட்டம் சார்பாக* *மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு....

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மகளிர் பாசறை கண்டன ஆர்ப்பாட்டம்.

*24.11.2021.புதன்கிழமையன்று *திருச்சி.பாலக்கரை.பிரபாத் திரையரங்கம் அருகில் திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை நடத்திய கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் பள்ளியில் 2 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலினால் தற்க்கொலை செய்து...

திருச்சி மாநகரம் உள்ளாட்சி தேர்தலுக்கான கலந்தாய்வுக்கூட்டம்

*05.12.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணி முதல் 07 மணி வரை திருச்சி தேவர் ஹால் வணிக வளாகத்தில் உள்ள திரு.பரந்தாமன்* *(தொகுதி வணிகர் பாசறை செயலாளர்) அவர்களின் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான கலந்தாய்வுக்கூட்டம்...

முசிறி தொகுதி தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை வழங்குதல்

(28/11/21) நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி குருதிகொடை பாசறை சார்பாக அரசு மருத்துவமனையில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு குருதிக் கொடை வழங்கப்பட்டது. இந்த...

திருச்சி கிழக்கு தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

*27.11.2021.சனிக்கிழமை.* .மாலை 05:00 மணியளவில் மாவீரர் நாள்.வீரவணக்க நிகழ்வு.* *திருச்சி அண்ணா கோளரங்கம் அருகில் உள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர்.த.குமார் அவர்களின் மகிழுந்து சரி செய்யும் பட்டறையில் நடைபெற்றது.இதில் நமது தொகுதி உறவுகள்...

திருவெறும்பூர் தொகுதி – தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா

திருவெறும்பூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் மாபெரும் அன்னதானம் விழா வீரத்தமிழர் முன்னணியின் தொகுதி செயலாளர்...

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் மாபெரும் குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் தொகுதி செயலாளர்...

திருவெறும்பூர் தொகுதி – தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவெறும்பூர் தொகுதி மழலையர் பாசறை சார்பாக திருவெறும்பூர் ஒன்றிய நகர செயலாளர் திரு.தமிழரசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மலைக்கோயில் பகுதியில் அணிச்சல் வெட்டி...
Exit mobile version