திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சி கிழக்கு தொகுதி ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

31.12.2021 அன்று மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில் கிழக்குத்தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்திய புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி விவசாயி...

திருச்சி மாவட்டம் இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

புகழ் வணக்க நிகழ்வு 30.12.2021 ஐயா .திரு.கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, இதில் சுற்றுசூழல் பாசறை திருச்சி மாவட்ட சுற்றுசூழல் பாசறை செயலாளர் திரு.மொ. நிசார் அகமது முன்னெடுத்து திருச்சி மேற்கு...

துறையூர் தொகுதி வேளாண் பெருங்குடியோன் ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

துறையூர் தொகுதி சார்பாக 30.12.2021 அன்று துறையூர் பேருந்து நிலையம் அருகில் வேளான் பெருங்குடி அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்திய நிகழ்வு தொகுதி சுற்றுசூழல் பாசறை மூலம் நடைபெற்றது. செய்தி வெளியீடு...

முசிரி தொகுதி நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி முசிரி சட்டமன்றத்தொகுதி உழவர் பாசறை சார்பாக இன்று தும்பலம் கடைவீதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிரி சட்டமன்ற...

முசிறி சட்டமன்றத்தொகுதி நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு

முசிறி சட்டமன்றத்தொகுதி உழவர் பாசறை சார்பாக இன்று முசிறியில் உள்ள நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலிலும் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி...

முசிறி  சட்டமன்றத்தொகுதி அப்துல் ரவுப் வீரவணக்க நிகழ்வு

முசிறி  சட்டமன்றத்தொகுதி மாணவர் பாசறை சார்பாக வேளகாநத்தம் கிராமத்தில் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் உயிர்நீத்த முதல் தமிழன் அப்துல் ரவுப் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

முசிறி  சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

முசிறி  சட்டமன்றத்தொகுதி தகவல் தொழில்நுட்பப்பாசறை சார்பாக  காட்டுப்புத்தூர் பேருந்துநிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.முன்னதாக காட்டுப்புத்தூர் பேரூராட்சி முழுவதும் உறுப்பினர் சேர்க்கை குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற...

திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்கை முகாம்

நாம் தமிழர் கட்சி , திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக தென்னூர் உழவர் சந்தையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பிரபு அவர்கள் தலைமை...

திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி, உறையூர், குறத்தெரு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தொடர்புக்கு :9655940080  

திருச்சி மேற்கு தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மேற்கு தொகுதி உறையூர் பாளையம் பஜார் சாலையை சரிவர சாலையை போடாமல் இருந்தது, அந்த சாலையை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் சாட்டை சரவணன் எழுச்சியுரை ஆற்றினார். இறுதியில்...
Exit mobile version