முசிறி சட்டமன்றத் தொகுதி உமையாள்புரம் தெருமுனைக்கூட்டம்

முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக உமையாள்புரம் கிராமத்தில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் இரா. பிரபு வழக்கறிஞர் அவர்களது தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை பதிவு...

முசிறி சட்டமன்றத் தொகுதி மரக்கன்று வழங்குதல்

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருமாள்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

திருச்சி கிழக்குத் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய நிகழ்வு.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 12 வது வட்டத்திலுள்ள மேலசிந்தாமணியில் பழைய கரூர் சாலையினை புதியதாகவும் தரமாகவும் அமைத்து தர வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு எழுதப்பட்டு அப்பகுதி வாழ் மக்களிடம்...

முசிறி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

முசிறி சட்டமன்றத் தொகுதி- தொட்டியம் ஒன்றியத்தில் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் *ஒன்றிய அளவிலான கட்டமைப்பு வலுப்படுத்தல் *அடுத்தக்கட்ட கட்சி நிகழ்வுகளை முன்னெடுத்தல் *உறுப்பினர் சேர்க்கை முகாம் பல பகுதிகளில் நடத்துவது *தொடர்ந்து களப்பணியில் ஈடுபடுவோரை பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுப்பது *அடுத்த...

திருச்சி கிழக்கு தொகுதி அனைத்து பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

13.03.2022.ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணியளவில் திருச்சி நாம் தமிழர் கட்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்குமான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது  

திருச்சி மேற்கு தொகுதி மகளிர் நாள் விழா

திருச்சி மேற்கு தொகுதி சார்பாக 08-03-2022 அன்று மகளிர் நாளினை முன்னிட்டு உறையூர் பகுதி காவேரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நாம் தமிழர் கட்சி , திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக...

திருவெறும்பூர் தொகுதி மக்கள் குறைகேட்பு பயணம்

திருவெறும்பூர் தொகுதி சார்பாக முதல் களப்பணியாக 07.03.2022 அன்று  திங்கட்கிழமை  அரியமங்கலம் கோட்டம், உக்கடை, வட்டம் எண் 16ல் பொது மக்களை சந்தித்து குறை கேட்கும் நிகழ்வு மதியம் சுமார் 3 மணியளவில்...

திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி

திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மகளிர் பாசறை நடத்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது.  

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவன் ஒன்றியம் சார்பாக தமிழ்தேசிய தலைவரை ஈன்றெடுத்த தாய் வே.பார்வதிஅம்மாள் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (20-02-2022)  குன்றத்தூர் நடுவண்...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நமது தாய் மொழி காக்க தங்கள் இன்னுயிர் ஈகம் செய்த மொழிப்போர் ஈகியர்களுக்கான மலர்வணக்க நிகழ்வு 26.01.2022 அன்று காலை 10:00 மணியளவில் 3 இடங்களில் நடைப்பெற்றது.