திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி

திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மகளிர் பாசறை நடத்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது.  

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவன் ஒன்றியம் சார்பாக தமிழ்தேசிய தலைவரை ஈன்றெடுத்த தாய் வே.பார்வதிஅம்மாள் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (20-02-2022)  குன்றத்தூர் நடுவண்...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நமது தாய் மொழி காக்க தங்கள் இன்னுயிர் ஈகம் செய்த மொழிப்போர் ஈகியர்களுக்கான மலர்வணக்க நிகழ்வு 26.01.2022 அன்று காலை 10:00 மணியளவில் 3 இடங்களில் நடைப்பெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்பாட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளையும் தமிழக அரசை விடுதலைச் செய்யக் கோரியும், 30 ஆண்டுகளாக  சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும் எழுவர் விடுதலை கோரியும்...

முசிறி தொகுதி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கொள்கை விளக்க பரப்புரை நிகழ்வு முசிறி தொகுதியில்  நடைபெற்றது. 8122136160  

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

முசிரி சட்டமன்ற தொகுதி மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

தாய் தமிழ் காத்த தன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் ஈகியர்களுக்கு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முசிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நம் உறவுகள் கலந்துகொண்டனர்....

திருச்சி கிழக்கு மொழிப்போர் வீரர்கள் நாள்

25.01.2022 செவ்வாய்கிழமை திருச்சி உழவர் சந்தை அருகே உள்ள தாய் மொழி காக்க தன்னுயிரைத் தியாகம் செய்து உறங்கிக்கொண்டிருக்கும் மொழிப்போர் ஈகியர்களுக்கு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழுச்சியும் புரட்சியுமாய் மாநில...

திருச்சி மாவட்டம் நாம் தமிழர் தொழிலாளர் சங்க கலந்தாய்வுக் கூட்டம்

திருச்சி மாவட்ட தொழிற்சங்க கட்டமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை முன்வைத்து பேசிய நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவர் இரா.அன்புத் தென்னரசன், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ச.சுரேசு குமார்,...

 முசிரி தொகுதி ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை நிறுத்தக்கோரி உயிர்நீத்த ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். இந்த...
Exit mobile version