திருச்சிராப்பள்ளி மாவட்டம்

இலால்குடி சட்டமன்றத் தோகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

இலால்குடி சட்டமன்றத் தோகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீரின் அளவு பாதிக்கப்படுவதுடன், கல்லணை வலுவிழக்கும் அபாயமும் உள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரண்டாம்...

இலால்குடி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

இலால்குடி தொகுதி திருமங்கலம் கிராமத்தில் பங்குனி ஆற்றின் குறுக்கே உள்ள பழமைவாய்ந்த தடுப்பணையை சீர்செய்யும்படி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்  இலால்குடி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சூன்-6 ஆம் தேதி அளிக்கப்பட்டது.

இலால்குடி சட்டமன்றத் தொகுதி – மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் இலால்குடி சட்டமன்றத் தொகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதை  கண்டித்தும்  மேற்கண்ட மணல் குவாரியை மூடக்கோரியும்  கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது  உள்ளூர் மக்களுக்கான விழிப்புணர்வு...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராசர் அவர்களின் 120-வது  பிறந்தநாளை முன்னிட்டு இன்று 15.07.2022 வெள்ளிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதமிகுமின் நிறுவன வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

துறையூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

அடுத்த மாதம் துறையூர் ஒன்றிய பகுதிகளில் கொடியேற்றம் நிகழ்வு பற்றியும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு பற்றியும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.  

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தெருமுனை கூட்டம்

நாம் தமிழர் கட்சி மணப்பாறை சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் 30 மேற்பட்டோர் கலந்து கொண்டனர் தொ.இளைஞர் பாசறை செயலாளர் சொ.தனசேகரன் மருங்காபுரி (ந) ஒன்றிய செயலாளர் பி.கலாநிதி அவர்களின்...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

உறவுகளுக்கு வணக்கம், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசர் அவர்களின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 15.07.2022 வெள்ளிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி பாரதமிகுமின் நிறுவன வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து...

மணப்பாறை சட்டமன்ற தொகு புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு

மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி நடுவன் ஒன்றியத்தில் மருங்காபுரி ஊராட்சி மற்றும் முத்தாழ்வார்பட்டி ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது விழா முன்னிலை 1. பி.கலாநிதி-மருங்காபுரி நடுவன் ஒன்றிய செயலாளர் 2. சொ.தனசேகரன்-தொ. இளைஞர் பாசறை...

துறையூர் தொகுதி சார்பில் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

துறையூர் தொகுதி சார்பில்  (15/07/2022) அன்று  கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

துறையூர் சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

துறையூர் சட்டமன்ற தொகுதியில் மாத  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, முன்னதாக பேருந்து நிலைய வளாகம், இலங்கை அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களிலும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  
Exit mobile version