திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருவரங்கம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவரங்கம் பகுதி மற்றும் திருவாணைக்காவல் பகுதிகள் இணைந்து நடத்திய தன் இன்னுயிரை ஈந்து, எழுவர் உயிரை காத்த தழல் ஈகி வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...

திருவரங்கம் தொகுதி தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல்

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 28/08/2022 (ஞாயிற்றுகிழமை)...

திருவரங்கம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல்

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் மண்விடுதலைப் போராளி, பாட்டன், மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல் மற்றும் பனைவிதை நடவுத்திருவிழா 08.09.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படிக்கு, ஜெயபிரகாஷ் செய்தி தொடர்பாளர் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி +919994751021  

மணப்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சியில் 09.09.2022 புலிக்கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் மூ.அருணகிரி அவர்கள் மற்றும் திருச்சி பாராளுமன்ற தொகுதி...

திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வார்டு- 25 உய்யக் கொண்டான் திருமலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது ரெ .மாதேஸ்வரன் (7620748768)  

திருவரங்கம் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் 307 ஆம் ஆண்டு பிறந்தநாளும்,தமிழ்த்தேசிய போராளி, பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளும், சமூக நீதிக்கு எதிரான...

துறையூர் தொகுதி தமிழர் கோவில்களில் தமிழர் வழிபாடு

தமிழர் கோவில்களில்,தமிழில் வழிபாடு! நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக ( 03/09/2022) சனிக்கிழமை காலை 11 மணியளவில் துறையூர் சிவன் ( நந்திகேஸ்வரர்) ஆலயத்தில் தமிழில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.  

திருச்சி மேற்கு தெகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

30.08.2022, வீரத்தமிழச்சி சகோதரி செங்கொடியின் 11வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது  

திருச்சி மேற்கு தொகுதி ஐயா வ.உ.சிதம்பரனார்க்கு புகழ் வணக்க நிகழ்வு

கப்பலோட்டிய தமிழர்* வ.உ.சிதம்பரனார் 151 புகழ் வணக்க நிகழ்வு சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக சுதேசி கப்பல் நிறுவனம் கண்ட பெருந்தமிழர், ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி...

திருச்சி மேற்கு தொகுதி தாய் தமிழில் வழிபாடு

திருச்சி மேற்கு தொகுதி வார்டு எண்-10 யில் மூவேந்தர்களும் ஒன்றாக வழிபட்ட திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி திருக்கோவிலில் தாய் தமிழில் வழிபாடு நடைபெற்றது ரெ.மாதேஸ் வரன் (7620748768)  
Exit mobile version