மணச்சநல்லூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை  முன்னிட்டு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி பாச்சூர் பகுதியில்...

சுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு

க.எண்: 202010412 நாள்: 22.10.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...

மணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

18-10-2020 அன்று மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் சிறுகனூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. அது சமயம் அனைத்து தொகுதி உறவுகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மண்ணச்சநல்லூர் – புதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

  மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி முன்னெடுக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நாள் :04.10.2020ஞாயிறு நேரம்:மாலை 04 மணி இடம் :#மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு சாலை #வேளாண்_பெருங்குடிகளே! #பொதுமக்களே பங்கேற்க வாரீர்! !! - மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்தொகுதி