கொடியேற்றும் நிகழ்வு- இலால்குடி தொகுதி
27.07.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்டமன்ற தொகுதி, ரெ.வளவனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
காவிரி ஆணையை காக்க கவன ஈர்ப்பு நிகழ்வு /இலால்குடி தொகுதி
திருச்சி, இலால்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி ஆணையை காக்க கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவு/பொதுமக்களுக்கு நிவாரண உதவி/இலால்குடி
கொரோனா நோயின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் அத்தியாவசிய பொருளின்றி தவிக்கும் மக்களுக்கு, இலால்குடி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 12.4.2020 அன்று அரிசி, காய்கறிகள் பொருட்கள் வழங்கப்பட்டது.
உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-இலால்குடி
20.4.2020 அன்று, கொரோனாவினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருள் இன்றி தவிக்கும் ஏழ்மை மக்களுக்கு *நாம் தமிழர் கட்சி* இலால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக _இரண்டாம் கட்டமாக_ அரிசி, காய்கறிகள்,...
கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-இலால்குடி சட்டமன்ற தொகுதி
இலால்குடி சட்டமன்ற தொகுதியில், செம்பரை கிராமத்தில், கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் 14.3.2020 அன்று நடைபெற்றது.இதில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.
தலைவர் பிறந்த நாள் விழா-குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு "சிந்திகா தொண்டு நிறுவனத்தில்" உள்ள குழந்தைகள் 45 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் அவர்களின்...





