கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி

13/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் பழைய காலணிதெரு,மேட்டுபாளையம் தெரு,கடற்கரை காலணிகோவில் தெரு,மீனவர் கூட்டுறவு குடியிருப்பு,ஆகிய பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி

12/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் காலணிதெரு,கண்மாய் தெரு,ரத வீதி,கோவில் தெரு,நடுதெரு, சிங்காரவேலர் காலணி, கடற்கரை காலணி ஆகிய பகுதிகளிலும் விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம் பனையூர் கிராமத்திலும் கோட்டைமேடு ...

ஊரடங்கு உத்தரவால் பாதித்து இருக்கும் 27 மாற்றுதிறனாளி குடும்பங்களுக்கு உதவி-விளாத்திக்குளம்

10.5.2020) அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி விளாத்திகுளம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் பாதித்து இருக்கும் 27 மாற்றுதிறனாளி குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் நமது உறவுகளுக்கு நிவாரண உதவி- விளாத்திகுளம் தொகுதி

9.5.2020விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள குளத்துள்வாய்பட்டி ஈழதமிழர் முகாமில் குடியிருக்கும் நமது உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக உணவு பொருட்கள் வங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி

9.5.2020 அன்று விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட புதூர் மேற்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தாப்பாத்தி ஈழ தமிழர் முகாமில் குடியிருக்கும் நமது உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாகஉணவு பொருட்கள் வங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி

1.5.2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிவிளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் கழுகாச்சலபுரம் பஞ்சாயத்து சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

சிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு

16/1/2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் கருங்காலிபட்டி என்ற சிதம்பராபுரத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு அப்பகுதி பொதுமக்களுடன் மேற்கு ஒன்றிய செயலாளர் சுகபிரியன் அவர்கள் ஒருங்கிணைப்பில், தொகுதி செயலாளர்...

உறுப்பினர் சேர்க்கை-விளாத்திகுளம் தொகுதி

26/1/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி எப்போதும் வென்றான் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்/ விளாத்திகுளம் தொகுதி

12/1/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் வரவுள்ள நகர்புற உள்ளாட்சி  தேர்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டம்:விளாத்திகுளம் தொகுதி

1.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் களம் ஆடுவது குறித்து  தொகுதி,ஒன்றியபொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.