திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
திருச்செந்தூர் - நாசரேத்
நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 40 பேருக்கு மதிய உணவாக முட்டை சாப்பாடு வழங்கப்பட்டது.
நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு அன்பு வாழ்த்துகள்!
தொடர்புக்கு
7598322136
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
திருச்செந்தூர் - நாசரேத் (25,26 மே)
நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 50 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நாசரேத் காவல்துறை ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி உணவு வழங்கினார்கள்.
நம் கடன்
பணி செய்து கிடப்பதே!
தொடர்புக்கு
7598322136
திருச்செந்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
8-5-2021 அன்று #திருச்செந்தூர் தொகுதி ஆத்தூரில் கபசுர குடிநீர் ஆத்தூர் நாம்தமிழர்கட்சி சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் முன்னூறு பேர் பயனடைந்தனர்!
மக்கள் நலனே
எமது கடன்!
தொடர்புக்கு
9042210818
திருச்செந்தூர் தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருச்செந்தூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஸ்ரீவைகுண்டம்
தொகுதி வேட்பாளர் சுப்பையாபாண்டியன் மற்றும் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் #சேகுளோரியான் ஆகியோரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 ...
திருச்செந்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் தொகுதி
ஆழ்வை கிழக்கு ஒன்றியம்(10/2/2020) குரும்பூரின் பகுதியில் நபிகளாரை விமர்சித்த கல்யாண ராமன் மற்றும் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
திருச்செந்தூர் – அடைக்கலாபுரத்தில் தெருமுனைக்கூட்டம்
திருச்செந்தூர் - அடைக்கலாபுரம் பகுதியில் இன்று மாலை 5:30 மணி முதல் 8:30 மணிவரை 5 இடங்களில் தெருமுனை பரப்புரை, வேட்பாளர் அறிமுகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது! பரப்புரையில் தமிழ் மக்களிடம் மிகப்பெரும் ஆதரவைக்...
திருச்செந்தூர் – நீட் தேர்வில் வென்ற மாணவிக்கு உதவித் தொகை
கடந்த மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வில், புன்னைக்காயல் அரசு பள்ளியில் பயின்ற மாணவி செல்வி.அ.செல்வம் மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்வி பயில (M.B.B.S) தகுதி...
திருச்செந்தூர் – உடன்குடி பகுதியில் தெருமுனைக் கூட்டம்
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 14-02-2021- ஞாயிற்று கிழமை உடன்குடி பகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தெருமுனை பரப்புரை சிறப்பாக நடைபெற்றது.
திருச்செந்தூர் – தென் திருப்பேரையில் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் தொகுதி சார்பாக புதிய வேளாண் மசோதாவை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தென்திருப்பேரை கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் கலந்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில்...