திருச்செந்தூர்

thiruchendur

திருச்செந்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில்  மிகச்சிறப்பாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 40 உறவுகள் தன்னார்வத்தோடு கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கட்சி ஊர் மக்களிடையே பெரிதும் அடையாளப்படுத்தப் பட்டது. ---------------------------------------

திருச்செந்தூர் தொகுதி – குரும்பூர், பள்ளி சுவருக்கு வர்ணம் பூசுதல்

(11-10-2020) ஞாயிறு அன்று திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வார் கிழக்கு ஒன்றியம் குரும்பூர் அழகப்பபுரம் பாரதியார் துவக்கப்பள்ளியின் சுவர்களிக்கு வர்ணம் பூசும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உறவுகள் முன்வந்து செய்த இம்மாபெரும்...

திருச்செந்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

(3/10/2020) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் திருச்செந்தூர் ஒன்றியம் குரங்கன் தட்டில் நடைபெற்றது திரளான இளையோர் மிகுந்த ஆர்வத்துடன் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். முதன் முறையாக அப்பகுதியில் கட்சி தனது...

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

திருச்செந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 4-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நாசரேத் அருகே உள்ள முதலைமொழி குளத்தின் கரையில் நாசரேத் பேரூராட்சி நாம் தமிழர் உறுப்பினர்களால் சுமார் 300 பனைவிதைகள்...

திருச்செந்தூர் – ஆழ்வார் கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி திருச்செந்துர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் ( 05.10.2020) திங்கள் அன்று நடை பெற்றது.  

திருச்செந்தூர் – ஒன்றிய கலந்தாய்வு

திருச்செந்தூர் ஒன்றியத்திற்க்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் 02-10-2020 அன்று கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

திருச்செந்தூர் தொகுதி – கல்வித்தந்தை காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

2.10.2020 அன்று மாலை 5 மணி அளவில் திருச்செந்தூர் தொகுதி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் ஐயா காமராசர் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

திருச்செந்தூர் தொகுதி – கோட்டாச்சியரிடம் மனு அளித்தல்

நாம் தமிழர் கட்சி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி. (01-10-2020) அன்று திருச்செந்தூர் கோட்டாசியர் அவர்களிடம், 03-08-2020 அன்று வழங்கப்பட்ட மனுவுக்கு ( மின்கம்பத்தில், மின்சாரம் தாக்கி, உயிரிழந்த தற்காலிக பணியாளர் நிதி...

திருச்செந்தூர் திருமுருகப் பெருவிழா – சீமான் மெய்யியல் மீட்சியுரை | வீரத்தமிழர் முன்னணி

திருச்செந்தூர் திருமுருகப் பெருவிழா - சீமான் மெய்யியல் மீட்சியுரை | நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர் கட்சியின் தமிழர்...

காயாமொழி ஊராட்சி சார்பாக நடத்திய அரசு மாதிாி வினா விடை தேர்வின் முடிவுகள்

ஈகைச்சுடர் கு. முத்துக்குமார் 9ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு  நாம் தமிழா் கட்சி - காயாமொழி ஊராட்சி சார்பாக நடத்திய அரசு மாதிாி வினா விடை தேர்வின் முடிவுகள் இப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Exit mobile version