தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 19-06-2023 அன்று திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர்...
ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், கோவில்பட்டி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-06-2023 அன்று எட்டயபுரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஒட்டப்பிடாரம் விளாத்திக்குளம்...
ஒட்டப்பிடாரம் தொகுதி இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு
ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் வீரக்ககலை பாசறை சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு வீரக்ககலை பாசறை பொருப்பாளர் ஆசான் மாரியப்பன் அவர்களால் இரண்டு ஆண்டுகளை கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது
ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் சார்பில் விட்டிலாபுரம் ஊராட்சி நூலக கட்டிடத்தில் இன்று 10.06.2023 இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது 118 பேர் கலந்து...
ஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் தொகுதியில் மாப்பிள்ளையூரனி ஊராட்சி.ஒன்றியம் ராஜபாளையத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது
தூத்துக்குடி தொகுதி மது விலக்கு கோரி மாவட்ட ஆட்சியர்இடம் மனு
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சகோதரி வள்ளியம்மாள் அவர்கள் தலைமையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கப்பட்டது
ஒட்டப்பிடாரம் தொகுதி வீரக்ககலை பாசறை சார்பாக இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு
ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் வீரக்ககலை பாசறை சார்பாக 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது
ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் ஜாகிர் உசேன் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
தூத்துக்குடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் சிலுவைபட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி புதிய கொடி கம்பம் நிறுவுதல் கொடி ஏற்றுதல்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி விட்டிலாபுரம் ஊராட்சியில் புதிய கொடி கம்பம் நிறுவுதல் மற்றும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் பொருளாளர் இராசேந்திரன்...
